Yogadhandam Ayya

.

.
.

Scroll down for English Version.

.
.

சிறுகுழந்தைப் பருவத்திலிருந்தே சித்தமஹா புருஷர்களின் வாழ்க்கை ரகஸ்யங்களால் ஐயா ஈர்க்கப்பட்டார். வயதில் வளர்ந்ததும் காப்பீட்டு முகவான்மையைத் தன்தொழிலாக ஏற்று வளர முயற்சித்தார். அப்போதும் அவர் இல்வாழ்வு ஆசையே இல்லாததால் திருமணம் செய்து கொள்ளாவில்லை.

காப்பீட்டு முகவான்மையில் அவ்வளவாக அவருக்கு ஈடுபாடு இல்லை, சித்த்ர் மஹான்களே அவரைப் பெரிதும் ஈர்த்தனர். ஜீவ சமாதிகளைக் காண்பதிலும், வாழ்கின்ற சித்தர்களைச் சந்திப்பதிலுமே காலத்தைக் கழித்தார். சித்தர்களின் வாழ்க்கைத் தத்துவங்களையும் அவர்கள் எழுதிய நூல்களையும் ஆராய்ந்ததன் மூலம் தானே அது பற்றி புத்தகம் வெளியிடத் தயாராகி வருகிறார்.

சாதாரண மக்களின் வாழ்வை மேம்படுத்தும் பொருட்டு, அவர்கள் சுலபமாகப் புரிந்து கொள்ளும் வகையில் வகுத்து தியானம் செய்வது எப்படி என்று கற்றுக் கொடுக்கிறார். இதற்காகத் தன் பொறுப்பிலேயே யோகதண்டம் செய்து மாணவர்களுக்கு அளிக்கிறார். மேலும் அவர் தன்னிடம் பயில்வோருக்கு மருத்துவமுறையைப் பயிற்றுவித்து தேவைப்படும் பொது மக்களுக்கு சேவை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றார்.

ஒவ்வொரு அமாவாசை தினமும் ஐயாவுக்கு மிகவும் முக்கியமான நாளாகும், அன்றைய நாளில் முழுநேரமும் அவர் யாகம் செய்கிறார். தங்கள் பிரச்சினைகளுடண் பலர் அவரிடம் வருகின்றனர். அவர்களுடைய பிரச்சனைகளை அவர்கள் கையாலேயே எழுதச் செய்து, அவற்றை யாகத்தில் வைத்து தீர்த்து வைக்கிறார்.

.
.

Right from his early childhood, Ayya had a natural pull towards the great Sidhdhars, whose life style was a mystery to his young mind. When he grew up, he took up Insurance agency as his career. He was never attracted towards marriage.

He was more inclined towards Sidhdhars than his agency career. He started meeting living Sidhdhars in different places and also had a dharshan of Jeeva Samadhis. This naturally led him to undertake Research on Sidhdhars lives and their writings. As a result of all these, he is ready to publish a book on Sidhdhars & Jeeva Samadhis.

He chose to uplift the thinking & living standard of the common man of this land. Thus, he started teaching meditation in very simple words, understandable to any person, using YOGADHANDAM which he supplies to his students. He teaches and prompts his students to medicate the much needy persons.

Every Amavasa is an important day for him. He performs YAGA the whole day. People come to him heavily loaded with problems. Each person writes his problems and these papers are collected and included in the Yaga. This process helps them to solve their problems.