Ramadevar

.

Scroll down for English Version.

.

          புலத்தியரின் சீடரான ராமதேவர் தலையான 18-சித்தர்களில் ஒருவராவார். அம்பாளின் அருளால், சிறு வயதிலிருந்தே அற்புதமான சாதனைகள் பல செய்து, பக்தி பாவத்துடன் மஹாசித்தர் பலரின் தரிசனம் பெற்று வந்தார். ஒருமுறை மெக்காவுக்குச் சென்று அங்கு கிடைக்கின்ற நோய் தீர்க்கும் மூலிகைகளைக் கொண்டு வரும்படி அவருக்கு யோசனை சொல்லப்பட்டது. அங்கே சென்றதும் அரேபியர்கள் அவரை ஒரு எதிரியாகப் பார்த்தனர். ஆனால் அவரோ “நான் ஒரு சாது. இங்கிருக்கும் மூலிகைகளை ஆராய்வதற்காகத்தான் வந்தேன். மக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவரானாலும் எனக்கு ஒன்றுதான்” என்று அமைதியாகக் கூறினார். ஆனால், அவரை மதம் மாற்றி யாக்கோபு என்ற முகமதியப் பெயரை அவருக்கு இட்டனர். இதையும் அம்பாளின் ஆனையாகவே ஏற்றுக் கொண்டார்.

          தன்னுடைய எளிய வார்த்தைப் பரிமாற்றங்களால், அங்குள்ள அனைவரின் அன்பையும் நம்பிக்கையையும் யாக்கோபு குறுகிய காலத்திலேயே அடைந்தார். அரேபியர் போலவே ஆடையணிது. நபிகளின் சமாதிக்குச் சென்று தினமும் துதித்து வந்தார் நபிகளின் தரிசனம் கிடைத்தது. நபிகளும் போதனை செய்து யாக்கோபை ஆசீர்வதித்தார்.

          சில ஆண்டுகளுக்குப் பின்னர், மதுரை நகருக்கு அருகில் உள்ள சதுரகிரி என்னும் இடத்திற்கு யாக்கோபு திரும்பினார். அங்கேயே சிலகாலம் தங்கியிருந்து தியானம் செய்தார். அந்த இடம் இப்போது ராமதேவர் வனம் என்று அழைக்கப்படுகிறது. இறுதியில், அவர் மதுரை அருகேயுள்ள அழகர் மலையில் சமாதியடைந்தார்.

.

          Rama`devar, Pulathiyar’s disciple is also one among the top 18 Sidhdhars. Since his childhood, he achieved extraordinary feats, divine powers and also got dharshan of great Sidhdhars – all with the blessings of Ambal.

          Once he was advised to go to Mecca and bring medicinal herbs available there that can instantly cure diseases. On his arrival there, Arabians eyed him as an enemy. But, with calm face Ramadevar said “I am a Sadhu, I have come to do research on powerful herbs available here. People of different religions are the same for me”. But, he was converted to Islam and was named Yacob. Yacob accepted it as an order from Ambal.

          In a few years, Yacob gained the love and confidence of everyone through his free and easy communication. Yacob started wearing clothes like Arabians, went to Nabigal Naayagam’s Samadhi and prayed daily. Atlast Yacob got the dharshan of Nabigal Nayagam who preached and blessed him.

          After some more years, Yacob returned to Sadhuragiri, near Madurai, stayed there for a few years and meditated. Today that place in Sadhuragiri is known as “Ramadevar Vanam”. He attained Samadhi at Azhagar Hills near Madurai.